தேர்தல் களம்
தேர்தல் களம்
40 கட்டுரைகள்
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அவர்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் திரு. ஷாஜகான் அவர்களுக்கு இன்று (20.04.2026) ‘ஏணி’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டு பாபநாசம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
இந்திய அளவில் வெறுப்பு அரசியலைப் பரப்புகிற ஒரே காட்சி பா.ச.க.தான்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு இன்று (20.04.2026) ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு அவுரித் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் அரவணைக்கிற கூட்டணிதான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ தலைவர் திரு. நெல்லை முபாரக் அவர்களுக்கு இன்று (20.04.2026) ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டு எரவாஞ்சேரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
நண்பர் விஜய் கூட்டணிக்கு அழைத்தும் போகாததற்கு இதுதான் காரணம்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கு இன்று (20.04.2026) ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டு கும்பகோணம் நகரத்தில் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
அரசியல் களத்தில் ஜெயலலிதாவிற்குப் பிறகு பிரேமலதாதான்! எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.தி.மு.க வேட்பாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு 19.04.2026 அன்று விருத்தாச்சலம் நகரத்தில் ‘முரசு’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டுப் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
எதிர்வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்! எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. சி.வெ.கணேசன் அவர்களுக்கு 19.04.2026 அன்று திட்டக்குடி நகரத்தில் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டுப் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
இவரின் வெற்றி சிறுத்தைகளின் வெற்றி! - எழுச்சித்தமிழர் பெருமிதம்
காணொலி வாயிலாக வாக்குச்சேகரித்த எழுச்சித்தமிழர்
மகளிர் இடஒதுக்கீடு குறித்து விஜய் ஏன் கருத்துச் சொல்லவில்லை? எழுச்சித்தமிழர் கேள்வி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. ஆர்.டி.சேகர் அவர்களுக்கு வியாசர்பாடி பகுதியில் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு 18.04.2026 அன்று பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
அம்பேத்கரின் சாதி ஒழிப்பு அரசியலை பி.ஜே.பி ஏற்றுக்கொள்ளுமா? எழுச்சித்தமிழர் கேள்வி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஆடுதொட்டிப் பகுதியில் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு 18.04.2026 அன்று பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
'மக்கள் தொண்டர்' அண்ணன் சேகர்பாபுவிற்கு வாக்களியுங்கள்! எழுச்சித்தமிழர் வேண்டுகோள்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு வால்டெக்ஸ் பகுதியில் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு 18.04.2026 அன்று பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
முதல்வரின் சாதனைகள் தொடர மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 18.04.2026 அன்று ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு கொளத்தூரில் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
களமே திருமா 2026
விசிக தேர்தல் பரப்புரைப் பாடல்
திமுக வெறுப்பை மட்டுமே உமிழ்கிறார் விஜய்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் பூர்ணிமா அவர்களுக்கு 19.04.2026 அன்று ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு அம்பத்தூர், பாடி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
வலதுசாரிப் பிற்போக்கு சக்திகளை வீழ்த்த வேண்டும்! எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சி.பி.ஐ (எம்) வேட்பாளர் தோழர் எல்.சுந்தரராஜ் அவர்களுக்கு திருவொற்றியூர் பகுதியில் இன்று (18.04.2026) காலை 'அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்' சின்னத்திற்கு வாக்கு கேட்டுப் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு வேண்டாம்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் துரை கி.சரவணன் அவர்களுக்கு சேத்தியாதோப்புக் கூட்டுச்சாலையில் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு 15.04.2026 அன்று காலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.