தமிழ்மண் நமது தமிழ்மண்

இவரின் வெற்றி சிறுத்தைகளின் வெற்றி! - எழுச்சித்தமிழர் பெருமிதம்

காணொலி வாயிலாக வாக்குச்சேகரித்த எழுச்சித்தமிழர்

பூவிழியன்
18 April 2026 266
இவரின் வெற்றி சிறுத்தைகளின் வெற்றி! - எழுச்சித்தமிழர் பெருமிதம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் ராஜேஸ்வரி அவர்களுக்கு 18.04.2026 அன்று காணொலி வாயிலாக ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டுப் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர். 



WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!