தமிழ்மண் நமது தமிழ்மண்

தம்பி அஜித் குடும்பத்தினருக்கு எழுச்சித்தமிழர் ஆறுதல்

திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சி.வெ.கணேசன் அவர்களை ஆதரித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர். அப்போது, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கே திரண்டிருந்த சிறுத்தைகளில் ம.புடையூரைச் சார்ந்த தம்பி அஜித் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு 23.04.2026 அன்று நேரில் சென்ற எழுச்சித்தமிழர் அவர்கள் மறைந்த அஜீத்தின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார். பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் குடும்பப் பாதுகாப்பு நிதியையும் வழங்கினார்.

பூவிழியன்
23 April 2026 68

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!