அறிக்கை
அறிக்கை
2 கட்டுரைகள்
உடனடி
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் அவற்றை எதிர்த்துப் போராட உறுதியேற்போம்! தொல்காப்பியன் திருமாவளவன் அறிக்கை!
மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் ! உழைக்கும் மக்கள் யாவருக்கும் 'மே நாள்' நல்வாழ்த்துகள்!
பூவிழியன்·
01 May 2026
உடனடி
வி.சி.க கொள்கை அறிக்கை
சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் - 2026க்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை அறிக்கையை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று(14.04.2026) காலை வி.சி.க தலைமையகமான அம்பேத்கர் திடலில் வெளியிட்டார் எழுச்சித்தமிழர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை அறிக்கை 12 உறுதிமொழிகளை மக்கள்முன் வைக்கிறது. இதன் முழுவடிவம்:
பூவிழியன்·
14 Apr 2026