தேர்தல் களம்
தேர்தல் களம்
20 கட்டுரைகள்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்: எழுச்சித்தமிழர் வீரவணக்கம்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளான இன்று(14.04.2026) காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். பின், எழுச்சித்தமிழர் தலைமையில் அரசமைப்புச்சட்ட உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
அ.தி.மு.க - பா.ச.க கூட்டணி தப்பித்தவறி வெற்றி பெற்றுவிட்டால் தமிழ்நாடு உத்தரபிரதேசமாக மாறும்! - எழுச்சித்தமிழர் எச்சரிக்கை
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க வேட்பாளராக 'பனை' சின்னத்தில் போட்டியிடும் திரு. பன்னீர்தாஸ் அவர்களுக்கு இன்று (13.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டியல்ல; இரண்டுமுனைப் போட்டிதான்! - எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கார்த்தி அவர்களுக்கு செங்கல்பட்டு நகரத்தில் இன்று (13.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி! எழுச்சித்தமிழர் குற்றச்சாட்டு
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சகோதரி அமுலு பொன்மலர் அவர்களுக்கு அச்சரப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
இரட்டை இலை அ.தி.மு.க-வின் சின்னம் அல்ல; அது பா.ஜ.க-வின் சின்னம்! செய்யூரில் எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர் பொதுச்செயலாளர் திரு. சிந்தனைச் செல்வன் அவர்களுக்கு சூனாம்பேடு பகுதியில் இன்று (12.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி ஏற்க வேண்டும் - சிறுத்தைகளுக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி ஏற்க வேண்டும் - சிறுத்தைகளுக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்
மோடியிடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது இரட்டை இலை! எழுச்சித்தமிழர் உறுதி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வானூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. கௌதம் திராவிடமணி அவர்களுக்கு திருச்சிற்றம்பலம் பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
'திருமாவளவனை அவமதித்துவிட்டார் பிரேமலதா' எனத் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்! எழுச்சித்தமிழர் கண்டனம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அன்புச்சகோதரர் வெங்கடேசன் அவர்களுக்கு வெள்ளிமேடு பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
பா.ச.க. வளர்வதற்கு எடப்பாடி வழி வகுக்கிறார்! அந்தியூரில் எழுச்சித்தமிழர் குற்றச்சாட்டு
விக்கிரவாண்டி கெடார் பகுதியில் அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
234 தொகுதிகளிலும் சிறுத்தைகளின் அலை அடிக்கிறது! திண்டிவனத்தில் எழுச்சித்தமிழர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் போட்டிடும் விசிக வேட்பாளர் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்களுக்கு மரக்காணம் பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
அ.தி.மு.க பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்தது மதவெறியைப் பரப்புவதற்கா? எழுச்சித்தமிழர் கேள்வி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் அப்துர் ரகுமான் அவர்களுக்கு வீரப்பார், பண்ருட்டி நகரம்,மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் 10.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
வலதுசாரி சக்திகளுக்கும் இடதுசாரி சக்திகளுக்கும் இடையே நடக்கும் ஒரு மக்கள் யுத்தம்! - எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் முனைவர் மாலதி அவர்களுக்கு தியாகதுருவம் பகுதியில் 09.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
" தமிழ்நாட்டிற்குள் பி.ஜே.பி நுழையக்கூடாது" என்பதில் தெளிவாக இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்! - எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. ஐ.பி.செந்தில்குமார் அவர்களை ஆதரித்து 08.04.2026 அன்று திண்டுக்கல் நகரத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
அ.தி.மு.க.விற்குப் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பி.ஜே.பி.க்குப் போடுகிற ஓட்டு! - எழுச்சித்தமிழர் எச்சரிக்கை
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வி.சி.க வேட்பாளர் துணைப் பொதுச்செயலாளர் திரு. பெ.சக்திவேல் அவர்களை ஆதரித்து தேனி பகுதியில் 08.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
சிறுத்தைகள் இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும்! - எழுச்சித்தமிழர் உறுதி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் 9 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 07.04.2026 அன்று பரப்புரை மேற்கொண்டார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இப்பரப்புரை நிகழ்வில் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.