தமிழ்மண் நமது தமிழ்மண்

வலதுசாரி சக்திகளுக்கும் இடதுசாரி சக்திகளுக்கும் இடையே நடக்கும் ஒரு மக்கள் யுத்தம்! - எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் முனைவர் மாலதி அவர்களுக்கு தியாகதுருவம் பகுதியில் 09.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்
09 April 2026 156
வலதுசாரி  சக்திகளுக்கும் இடதுசாரி சக்திகளுக்கும் இடையே நடக்கும் ஒரு மக்கள் யுத்தம்!  - எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் முனைவர் மாலதி அவர்களுக்கு தியாகதுருவம் பகுதியில் 09.04.2026 அன்று 'பனை' சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!