தமிழ்மண் நமது தமிழ்மண்

அ.தி.மு.க பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்தது மதவெறியைப் பரப்புவதற்கா? எழுச்சித்தமிழர் கேள்வி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் அப்துர் ரகுமான் அவர்களுக்கு வீரப்பார், பண்ருட்டி நகரம்,மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் 10.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்
10 April 2026 56
அ.தி.மு.க பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்தது மதவெறியைப் பரப்புவதற்கா? எழுச்சித்தமிழர் கேள்வி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  விசிக வேட்பாளர் அப்துர் ரகுமான் அவர்களுக்கு வீரப்பார், பண்ருட்டி நகரம்,மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் 10.04.2026 அன்று 'பனை' சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!