தமிழ்மண் நமது தமிழ்மண்

கட்டுரை

கட்டுரை

2 கட்டுரைகள்

சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் குறித்து  எழுச்சித்தமிழர் பேசியதில் என்ன தவறு? - முனைவர் த.செயராமன்

சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் குறித்து எழுச்சித்தமிழர் பேசியதில் என்ன தவறு? - முனைவர் த.செயராமன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், சென்னை கொளத்தூரில் 29.01.2026 அன்று ‘தழல் ஈகி’ முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் பேசும்போது, ‘சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அவர்களின் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது.’ ‘எனக்கு எந்த அரசன்மீதும் மதிப்பு கிடையாது. எவனையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சமஸ்கிருதமயமானது, இந்துத்துவமயமானது.

பூவிழியன்· 10 Feb 2026
திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு  எதிரானது அல்ல!    - முனைவர் தொல்.திருமாவளவன்

திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது அல்ல! - முனைவர் தொல்.திருமாவளவன்

தமிழ்நாடு இந்தியாவுக்கே வழி காட்டும் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. கொள்கை -கோட்பாடுகளை முன்னெடுப்பதிலும்; அரசியல் நடவடிக்கை களை மேற்கொள்வதிலும்; ஆட்சி நிர்வாக நடைமுறைகளிலும் எனப் பல்வேறு தளங்களில் பிற மாநிலங்களிலிருந்து மாறுபட்டு முற்போக்கான வழிமுறைகளைப் பின்பற்றும் சிறப்புக்குரிய மாநிலம் தமிழ்நாடு என்பது நாடறிந்த ஒன்றாகும்.

பூவிழியன்· 13 Jan 2026
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!