தமிழ்மண் நமது தமிழ்மண்

ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு தர மறுக்கும் மோடி மசோதா: எழுச்சித்தமிழர் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ்.காரரர்கள் இன்றைக்கு மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்க முன்வந்திருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன். புரட்சியாளர் அம்பேத்கருடைய கனவு நனவாகிறது என்பதில் பெருமைப்படுகிறேன். அதேவேளையில் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள இதன் நோக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பூவிழியன்
16 April 2026 348
ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு தர மறுக்கும் மோடி மசோதா: எழுச்சித்தமிழர் கண்டனம்

நாடாளுமன்றத்தில் 16.04.2026 அன்று நடைபெற்ற அரசமைப்புச் சட்டத்தின் 131வது திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று 'ஓ.பி.சி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த மசோதா மறுப்பதினால் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தி உரையாற்றினார் எழுச்சித்தமிழர். அந்த உரையின் முழுவடிவம் இது

:

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!